Question And Answer | |
---|---|
Subject: | TDS & GST |
Category: | GST |
Querist: | D.Kalyanakumar |
Answered by: | Reply of the Expert is awaited; |
Tags: | GST, TDS |
Date: | May 2, 2024 |
SIR,
வணக்கம்.நான் ஒரு ஆன்லைன் கேமிங் நிறுவனத்தில் விளையாடி ரூபாய் 6 லட்சம் வரை இழந்திருக்கிறேன்.அந்த நிறுவனம் மோசடி செய்கிறது என்பது எனக்கு தெரிகிறது.நான் போன 2023-24 ல் நான் அவர்களிடம் கட்டிய பணத்திற்க்கு 28 சதவீதம் GST அரசாங்கத்திற்க்கு கட்ட வேண்டும்,அதை அவர்கள் ஒழுங்காக கட்டியிருக்கிறார்களா என்று RTI ல் எந்த சட்டத்தின் படி கோரிக்கை வைப்பது மற்றும் நான் விளையாண்ட போட்டியில் ரூபாய் 10000 த்திற்க்கு மேல் வென்றவர்களிடம் 28 % TDS பிடித்து அரசாங்கத்திற்க்கு கட்ட வேண்டும்.அவர்கள் அதைசரியாக கட்டியிருக்கிறார்களா என்று RTI ல் எந்த சட்டத்தின் படி கோரிக்கை அல்லது மனு வைக்கலாம்.மேலும் நான் கலந்துகொள்ளாத போட்டிகளில் அரசாங்கத்தின் TDS ஒழுங்காக கட்டியுருக்கிறார்களா என்று கேட்கும் உரிமை எனக்கு உள்ளதா என்பதை தெரியப்படுத்தவும்
நன்றி
D.Kalyanakumar
Reply of the Expert is awaited. Please check back later
Disclaimer: This article is only for general information and is not intended to provide legal advice. Readers desiring legal advice should consult with an experienced professional to understand the current law and how it may apply to the facts of their case. Neither the author nor itatonline.org and its affiliates accepts any liabilities for any loss or damage of any kind arising out of any inaccurate or incomplete information in this article nor for any actions taken in reliance thereon. No part of this document should be distributed or copied (except for personal, non-commercial use) without express written permission of itatonline.org